manathi - மனத்தி
திங்கள், 10 நவம்பர், 2014
உணவுக்கு முன் இறைவனை கேக்கவேண்டியது
அணுவாகி, மண்ணாகி, நீராகி, நெல் மணியாகி,
நெருப்பாகி, உணவாகி, நானாகிய என் இறைவா;
இவை அனைத்தும் உன்பதம் இல்லையேல் குறை! ஆகவே,
இரை, உடல், மனக்குறை நீக்குவாய் இறைவா!!
திங்கள், 25 ஆகஸ்ட், 2014
இறைவன்
காற்று உலகெங்கும் நிரம்பி உள்ளதை அறிந்ததும்,
நம் உடல் காற்றினால் ஆனதாய் உணர்கிறோம்.
இறைவன் பிரபஞ்சம் எங்கும் நிரம்பி இருப்பதை அறிந்ததும்,
நாம் இறைவனாக இருப்பதாய் உணர்வோம்.
திங்கள், 14 ஜூலை, 2014
மன்னிப்பு
இறைவன் எனும் கருணை உணர,
மன்னிப்பு எனும் மாண்புனர்.
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)