தன்னையே இறுக்கி சிசுவை இயக்கி,
அளவில்லா அன்புடன் சுழ்ந்தழுத்தி;
தானாய் பிரஜையாய் இயங்கும் வரை,
தன் குருதி உணவாக்கி;
தேவை, நிறை, குறை, அறியும்,
தாயே இறைகுணத்தின் உவமையாம்!
அளவில்லா அன்புடன் சுழ்ந்தழுத்தி;
தானாய் பிரஜையாய் இயங்கும் வரை,
தன் குருதி உணவாக்கி;
தேவை, நிறை, குறை, அறியும்,
தாயே இறைகுணத்தின் உவமையாம்!