வியாழன், 16 அக்டோபர், 2008

தத்துவம்

காற்றினால் தன்னில்லை இழந்து,
பறந்து செல்லும் மகரந்தம் தான்..
காற்றை எதிர்த்து நிற்கும் மரமாகிறது...

செவ்வாய், 14 அக்டோபர், 2008

உறக்கம்

பௌர்னமி வெண்ணிலா பொற்சுடர் வீச,
மாபெரும் கடற்றிரை மண்ணுஞ்சல் ஆட,
மொட்டை மாடியில் மல்லாந்து படுத்து,
உருண்டை நிலவோடு காற்றிலே அளவளாவி,
சில்வண்டுகளிம் ரீங்கர்த்தில் உறக்கம் வேண்டும்...


***what we miss in a life abroad***