பள்ளி முழுவதும் சீருடை நிறம் பரவி இருக்க, ஆனால் குழந்தை மனமோ லக்ஷம் வண்ணம் தீட்ட, சூரியன் தன் வைகாசி வெப்பம் அளிக்க, ஆனால் குழந்தைகளோ ஆனந்த மழையில் குளிக்க, நான்கடி சிறுவன் வாமணன் வளர்ந் ஒப்ப குதிக்க, என்ன தருணம் அய்யா இது என நீங்கள் வியக்க, தொடங்கும் பள்ளியின் கோடை விடுமுறை.....